Tuesday, January 8, 2013

கோபத்தை கட்டுப்படுத்த


கோபம் வரும் நேரத்தில் உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள்.கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு கோபம் வரும் நேரத்தில் உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள்.கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.முகத்தை கழுவுங்கள்.
தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மற்றும் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தால் கோபம் குறைகோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.
அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவுவெல்லம் கலந்து அருந்தி வந்தால் மன அழுத்தம்,கோபம் குறையும்.யும்.
தொடர்ந்து இயற்கை உணவுகள், காய்கறிகள் ஆகியவை முடிந்த வரை சாப்பிட்டுப் பழகினால் கோபம் படிப்படியாகக் குறையும்.

No comments:

Post a Comment